ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 1 புதன்

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்கோபு 5:16).

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார் (உபா.31:8) இவ்வாக்குப்படியே இப்புதிய மாதத்தில் நமக்கு முன்பாக செல்லுகின்ற கர்த்தருடைய காலடிகளைப் பின்பற்றி அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி கர்த்தருக்குள் நமது நடைகள் ஸ்திரப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபம் செய்வோம்.