வாக்குத்தத்தம்: 2023 பிப்ரவரி 23 வியாழன்

ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று (நீதி.13:14).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 3,4 | மாலை: மாற்கு 5:1-20.