ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 23 வியாழன்

நீங்களே என் சாட்சிகள் (ஏசா.44:8) இவ்வாக்கைப் போல கிறிஸ்துவின் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சமூகச் சேவைகள் எல்லா இடங்களிலும் பணி செய்கிற கர்த்தருடைய பிள்ளைகளுக்காகவும், பொறுப்புகளை நிர்வகிக்கிறவர்களுக்காகவும் ஜெபம் செய்வோம்.