வாக்குத்தத்தம்: 2023 பிப்ரவரி 17 வெள்ளி

கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார் (1தெச.4:6).
வேதவாசிப்பு: லேவியராகமம் 17-19 | மாலை: மாற்கு 1:21-45