ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 17 வெள்ளி

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை … குறிசொல்லுதலும் இல்லை (எண்ணா.23:23) பாரம்பரியத்திலும் சடங்காசாரத்திலும் கட்டப்பட்டு, பில்லிசூனிய பழக்கங்களுக்கு அதிகமாக அடிமைப்பட்டுள்ள கேரள மாநிலத்தை கர்த்தர் இரட்சித்து கர்த்தருடைய வெளிச்சத்திலே வெளிச்சத்தை காண்பதற்கும், அருவருப்பான காரியங்கள் முற்றிலும் நீங்குவதற்கும் மன்றாடுவோம்.