வாக்குத்தத்தம்: 2023 பிப்ரவரி 12 ஞாயிறு

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன் (2சாமு.22:4).
வேதவாசிப்பு: லேவியராகமம் 8,9 | மாலை: மத்தேயு 27:1-26