ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 12 ஞாயிறு

சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (ஏசாயா 2:3) பரிசுத்த ஆராதனைநாளில் கர்த்தரின் வசனம் வெளிப்படவும் தேவசெய்தினால் மனந்திரும்புதலுக்கேதுவான கிரியைகள் காணப்படவும் ஆராதனைகளுக்கு விரோதமாக செயல்படுகிற சத்துருக்களின் வல்லமைகள் அதமாக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.