வாக்குத்தத்தம்: 2023 பிப்ரவரி 13 திங்கள்

கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது (1கொரி.15:58).
வேதவாசிப்பு: லேவியராகமம் 10,11 | மாலை: மத்தேயு 27:27-45