ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 13 திங்கள்
தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவன் (தானி.9:4) தாமே சத்தியவசன ஊழிய பிரதிநிதிகளாக தன்னார்வத்தோடு பணி செய்கிற சகோதர, சகோதரிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து பல புதிய விசுவாச குடும்பங்களை சந்திக்க அவர்களுக்கு கிருபை செய்யும்படி வேண்டுதல் செய்வோம்.