வாக்குத்தத்தம்: 2023 மார்ச் 3 வெள்ளி

ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் (யோவா.3:3).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 20,21 | மாலை: மாற்கு 09:01-29