ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 3 வெள்ளி
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பாடுமரணங்களை அதிகமாக தியானிக்க இந்த லெந்து நாட்கள் ஒவ்வொருவருக்கும் அதிக பயனுள்ளதாக இருப்பதற்கும் இம்மாதத்தின் தியானங்களினாலே கர்த்தர் நம்மோடு பேசவும். தியானங்களை எழுதிய சகோதரியின் நல்ல சுக பெலனுக்காகவும் ஜெபம் செய்வோம்.