வாக்குத்தத்தம்: 2023 மார்ச் 17 வெள்ளி

நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக (சங்.33:22).
வேதவாசிப்பு: உபாகமம் 14,15,16 | மாலை: மாற்கு 16