ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 17 வெள்ளி
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் (ஏசா. 53:4) இந்த லெந்துநாட்களில் சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும் சிறப்புக்கூட்டத்தில் செய்தியளிக்கும் சுவி.சுவி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும், சத்தியவசன பங்காளர்கள் அநேகர் இக்கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டுதல் செய்வோம்.