வாக்குத்தத்தம்: 2023 மார்ச் 12 ஞாயிறு

கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று (1இரா.8:11).
வேதவாசிப்பு: உபாகமம் 3,4 | மாலை: மாற்கு 14:01-25