ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 12 ஞாயிறு
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார் (சங்.82:1) இந்த பரிசுத்த ஆராதனை நாளில் பயபக்தியோடே ஆராதனைகள் நடைபெறுவதற்கும், தென்காசி சி.எஸ்.ஐ. கிரைஸ்ட் ஆலயத்தில் காலை ஆராதனையில் நடைபெறும் சத்திய வசன முன்னேற்றப்பணிகளுக்காகவும், கொடுக்கப்படும் தேவசெய்தியினாலே திருச்சபைமக்கள் ஆவியிலே பெலனடைய வேண்டுதல் செய்வோம்.