வாக்குத்தத்தம்: 2023 மார்ச் 13 திங்கள்

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம் (எபேசி. 4:29).
வேதவாசிப்பு: உபாகமம் 5,6 | மாலை: மாற்கு 14:26-52