வாக்குத்தத்தம்: 2023 மார்ச் 14 செவ்வாய்

கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் … வேதத்துக்குச் செவி கொடுங்கள் (ஏசாயா.1:10).
வேதவாசிப்பு: உபாகமம் 7,8,9 | மாலை: மாற்கு 14:53-72