ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 14 செவ்வாய்
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் … உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார் (2கொரி.9:10) சத்தியவசன பிரதிநிதிகள் அனைவரையும் அவர்களது குடும்பங்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து ஊழியத்தின் நிமித்தமாய் எடுக்கிற பிரயாசங்களுக்கு நிறைந்த பலனை தந்து, கர்த்தரின் கிருபையினால் அவர்கள் தாங்கி நடத்தப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.