வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 15 சனி

கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும் (1கொரி. 15:17).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.19 | மாலை: லூக்கா.12:16-41