ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 15 சனி
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும் (நீதி.13:12) இவ்விதமாக நிரந்தர வேலைக்காக பலமாதங்களாக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலையையும், அரசு வேலைக்கான தகுதித்தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு சீக்கிரம் கிடைப்பதற்கும், நியாயமாய் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு காத்திருப்பவர்களுக்கும் கர்த்தர்தாமே உதவி செய்து வழிநடத்த ஜெபிப்போம்.