வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 22 சனி

உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1யோவா.4:4).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 9,10 | மாலை: லூக்கா.17:20-37