ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 22 சனி
வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களில் வேதபாடங்களைப் போதிக்கும் தலைவர்களுக்காக, இயக்குநர்களுக்காக வேண்டுதல் செய்வோம். இந்த வருடத்தில் நிறைவேற்றப்படவேண்டிய ஊழியப்பணிகளின் தேவைகள் சந்திக்கப்பட கர்த்தர் தமது பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறந்து ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.