வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 16 ஞாயிறு

உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்.65:4).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.20,21 | மாலை: லூக்கா.12:42-59