வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 30 ஞாயிறு

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக (சங்.70:4).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 26-28 | மாலை: லூக்கா.21:20-38