வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 4 செவ்வாய்

கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் (ஏசா. 53:6).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 21,22 | மாலை: லூக்கா.8: 16-39