ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 4 செவ்வாய்
ஆகிலும் அவைகளின் … வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது (சங்.19:4) வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க லிங்கன் நெப்ராஸ்காவில் நடைபெறும் ஊழியங்களினாலே பூச்சக்கரத்து கடைசிவரைக்கும் கர்த்தருடைய வசனம் பரம்பிச் செல்லவும் இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், ஊழியர்களுக்கு வேண்டிய நல்ல சுகபெலனுக்காகவும் மன்றாடுவோம்.