வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 7 வெள்ளி

அவர் .. சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி.2:8).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி. 3,4 | மாலை: லூக்கா.9:28-45