ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 7 வெள்ளி

அவர் … சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி.2:8) புனிதவெள்ளியை அனுசரிக்கும் நாம் நமக்காக பாவமாக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுவுக்கு நம்மை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போம். மதுரை பட்டணத்தில் 38 வருடங்கள் சத்தியவசன ஊழியத்தை நிறைவேற்ற கர்த்தர் அளித்த கிருபைகளுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.