வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 28 வெள்ளி

நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் (யோசு.24:15).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 20-22 | மாலை: லூக்கா.20:27-47