ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 28 வெள்ளி

அந்த அக்கிரமக்காரனுடைய வருகை … பொய்யான அற்புதங்களோடும் இருக்கும் (2தெச.2:9,10) இந்த எச்சரிப்புகளினாலே இந்நாட்களில் ஜாக்கிரதையாகவும், விழிப்புடனிருந்து ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, வசனத்தில் உறுதியாய் நின்று சாட்சியாய் வாழ்ந்து கர்த்தருடைய வருகையிலே காணப்படும்படியாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.