ஜெபக்குறிப்பு: 2023 மே 9 செவ்வாய்
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார் (சங்.115:3) நாளையதினம் கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் எவ்வித குழப்பங்களும் இன்றி நடைபெறவும், சுவிசேஷப் பணிகளுக்கு தடைகள் ஏற்படுத்தாத கர்த்தருக்கு பயந்தவர்கள் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.