வாக்குத்தத்தம்: 2023 மே 9 செவ்வாய்

நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன் (யோசு. 14:8).
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 1,2 | மாலை: லூக்கா.22:28-53