ஜெபக்குறிப்பு: 2023 மே 12 வெள்ளி
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் – இந்தப் புத்தகங்களுக்கான தரமான பேப்பர் தாமதங்களின்றி கிடைக்கப்பெறவும், சரியான நேரத்தில் வெளியீடுகள் அனுப்பப்படுவதற்கு கர்த்தர் நம்பட்சமாய் அனுசரணையாய் இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.