வாக்குத்தத்தம்: 2023 மே 12 வெள்ளி

நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் (சங். 50:15).
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 23,24 | மாலை: யோவான்.1:35-51