ஜெபக்குறிப்பு: 2023 மே 19 வெள்ளி
உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் (யோவான் 4:35) என்று ஆண்டவராகிய இயேசு தாமே கூறியபடி அமெரிக்க தேசத்தின் லிங்கன் நெப்ராஸ்காவில் நடைபெறும் ஊழியங்களிலே அறுவடை பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, ஊடகப்பணிகள், வானொலி நிகழ்ச்சிகள், மிஷனெரி பணிகள் போன்ற ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு கர்த்தர் கிருபைச் செய்ய மன்றாடுவோம்.