வாக்குத்தத்தம்: 2023 மே 19 வெள்ளி

நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடரக்கடவன் (1பேது.3:11).
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 10,11 | மாலை: யோவான்.5:1-27