வாக்குத்தத்தம்: 2023 மே 8 திங்கள்

சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார் (ஏசா. 49:13).
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 14,15 | மாலை: லூக்கா.24:13-35