ஜெபக்குறிப்பு: 2023 மே 8 திங்கள்
ஜெயங்கொடுக்கும் கர்த்தர்தாமே அரசுத்தேர்வு எழுதி தேர்வுமுடிவுகளுக்காக காத்திருக்கும் பிள்ளைகள் அனைவரும் சிறந்த மதிப்பெண்களோடு கூடிய தேர்ச்சி அடைவதற்கு கிருபை செய்யவும், அவர்களது எதிர்காலத்தில் அவரவர் விரும்பும் விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்று அவர்களது படிப்புக்கானத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.