வாக்குத்தத்தம்: 2023 மே 14 ஞாயிறு

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் (சங். 81:1).
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 2 | மாலை: யோவான்.3:1-21