ஜெபக்குறிப்பு: 2023 மே 14 ஞாயிறு
அப்பொழுது … சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து … பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின (அப்.9:31) என்ற வாக்குப்பிரகாரம் தேசம் முழுவதும் உள்ள எல்லாத் திருச்சபைகளுக்குள்ளும் விசுவாசிகளின் ஐக்கியம் நிலைக்க, பக்தி விருத்திக்கேதுவான காரியங்கள் பெருக, சபைகள் சமாதானம் பெற்று ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.