வாக்குத்தத்தம்: 2023 மே 21 ஞாயிறு

தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள் (வெளிப். 14:7).
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 14,15 | மாலை: யோவான்.6:1-21