வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 1 வியாழன்

கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலாத்தியர் 5:1).

இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசாயா 44:21).
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 13,14 | மாலை: யோவான் 10:1-21