வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 23 வெள்ளி

நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் (யோவா.11:40).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 1-3 | மாலை: அப்போஸ்தலர் 3