ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 23 வெள்ளி

தொழில் செய்துவரும் பங்காளர்களது கைப்பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அதை உன் பெலத்தோடே செய் (பிர.9:10) இல் சொல்லப்பட்டபடி கர்த்தர் அருளும் பெலத்தோடு உண்மையும் உத்தமமுமாய் செய்து தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி வேண்டுதல் செய்வோம்.