வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 3 சனி

சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா.52:7).
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 17 | மாலை: யோவான் 11:1-26