ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 3 சனி

உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன் (சங்.143:5) இம்மாதத்தின் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசிப்போரின் உள்ளங்களில் கர்த்தர் நல்ல மாற்றங்களை கொண்டுவருவதற்கும், தியானங்களை எழுதின கர்த்தருடைய பிள்ளைகளுக்காகவும், இம்மாதம் ஒளிபரப்பாகும் சத்தியவசன டிவி நிகழ்ச்சிகள் பலருக்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்வோம்.