வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 11 ஞாயிறு

பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்.65:4).
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 7 | மாலை: யோவான் 15