ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 11 ஞாயிறு

கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வு நாளாகிய (யாத்.16:23) இந்த நாளில் வடஇந்தியாவில் திருச்சபைகளே இல்லாத பட்டணங்கள் கிராமங்களில் சபைகள் கட்டப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், ஆலய பராமரிப்பு பணிகள், கட்டுமானப் பணிகள் நிறைவு பெற முடியாதபடி உள்ள ஆலயங்களின் தேவைகள் சந்திக்கப்பட்டு ஆராதனைகள் நடத்தப்படுவதற்கும் ஜெபிப்போம்.