வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 12 திங்கள்

ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலா.6:25).
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 8,9 | மாலை: யோவான் 16