ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 12 திங்கள்
அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது (சங்.148:13) மேலான கர்த்தருடைய நாமத்தை அறிவித்துவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கு பெறுவதற்கும் செய்தியாளர் Dr.நியூ பெல்டு அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.